bharathidasan மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: 3 மாவட்டங்கள் தேர்வு நமது நிருபர் ஜூலை 27, 2019 தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.